இனி எந்த அதிகாரி லஞ்சம் கேட்டாலும் மறுக்காமல் கொடுங்கள்! பஞ்சாப் முதல்வரின் அசத்தல் அறிவிப்பு

Views: 143 இனி எந்த அதிகாரி உங்களிடம் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க மறுக்காதீர்கள். அத்துடன், அந்த உரையாடலை வீடியோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து எனது அலுவலக எண்ணுக்கு அனுப்புங்கள் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிரடியாக அறிவித்துள்ளார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை … Continue reading இனி எந்த அதிகாரி லஞ்சம் கேட்டாலும் மறுக்காமல் கொடுங்கள்! பஞ்சாப் முதல்வரின் அசத்தல் அறிவிப்பு